சென்னை அணியின் மிகவும் முக்கியமான வீரராக திகழ்ந்தவர் ப்ராவோ, சில உடல் நல குறைபாட்டால் அணியிலிருந்து விலகினார். பிசிசிஐ உம் அவருக்கு பதிலாக மாற்று வீரரை சென்னை பயன் படுத்திக்கொள்ளலாம் என அறிவித்தது. இப்பொழுது சென்னை டேவிட் ஹஸ்சி ஐ வாங்கியுள்ளது என்பது தற்போதைய செய்தி.
டேவிட் ஹஸ்சியை அணியில் எடுத்து இருப்பது உங்களுக்கு பிடித்து இருந்தால் லைக் பட்டன் ஐ கிளிக் செய்யவும் , இல்லை என்றால் கமெண்ட் செய்யவும்.
![]() |
David Hussey |
டேவிட் ஹஸ்சியை அணியில் எடுத்து இருப்பது உங்களுக்கு பிடித்து இருந்தால் லைக் பட்டன் ஐ கிளிக் செய்யவும் , இல்லை என்றால் கமெண்ட் செய்யவும்.
0 comments:
Post a Comment